ethiri.com

பேரூந்தில் வெடித்து சிதறிய குண்டு 100 பேர் உடல் சிதறி பலி- எங்கும் மரண ஓலம்

சிரியாவின் அல்பேலோ பகுதியில் பயணிகள் பேரூந்தை இலக்கு வைத்த நடாத்த பட்ட வெடி
குந்து தாலுதலில் சிக்கி நூறு பேர் உடலக் சிதறி பலியாகினர் மேலும் பல டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளார் .

தொடரணியாக புறப்பட்டு சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்தை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலிலேயே இந்த
துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளது

ethiri.com

காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் அந்த பகுதியை கலங்கடித்த அன்னம் இருண்டஹ்டஹ்க அங்கிருந்து வரும்
செய்திகள் தெரிவித்துள்ளன
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post