ethiri.com

லண்டன் m4 இல் பற்றி எரிந்த எண்ணெய் டாங்கர் – படங்கள் உள்ளே

லண்டன் m4 அதிவேக சாலையில் எண்ணெய் டாங்கர் ஒன்று திடிரென பற்றி எரிந்துள்ளது
இதனால் அவ்வழி போக்குவரத்து பெரிதும் பாதிக்க பட்டது .
சுமார் பத்து கிலோ மீட்டருக்கு அப்பால் வரை இந்த நெரிசம் ஏற்பட்டதாக
தெரிவிக்க படுகிறது
தீ பற்றலுக்காண உடனடி காரணம் தெரியவரவில்லை

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post