ethiri.com

சீனாவுக்கு போட்டியாக இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியா உதவி

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அகல கால் ஊன்றிய நிலையில் அதற்கு போட்டியாக தாமும்
இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்குன் உதவுவதாக இந்தியா கூறியுள்ளது
முடிந்தவரை தங்களினால் ஆன உதவிகளை தாம் தொடர்ந்து வழங்குவோம் என அளும் நல்லாட்சி வேந்தர் மைத்திரியிடம் இந்தியா தெரிவித்துள்ளது .
அதற்கமைவாகவே தற்போது பல வேலை திட்டங்கள் நடைமுறை படுத்த பட்டுவருவது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post