ethiri.com

மனைவி வெளிநாடு செல்வதை தடுக்க மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்த கணவன் – உயிருக்கு போராட்டம்

இலங்கை -தொரனகலவத்த பகுதியில் கட்டிய மனைவி வெளிநாடு புறப்பட தயராகி கொண்டிருந் போது
அவரை அங்கு செல்ல வேண்டாம் என கணவன் மன்றாடியுள்ளார் .
ஆனால் அவரோ இவரது பேச்சை செவி சாய்க்கவில்லை .

மன விரகதியடைந்த அவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து
தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் .

ethiri.com

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ள
இவர்கள் தொடர்ந்து சிக்கிச்சை பெற்றுவருகின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post