ethiri.com

தாய் மீது சுடு தண்ணியை ஊற்றிய மகன் ,மகள் – இலங்கையில் நடந்த பயங்கரம்

இலங்கை- Pallewelaகாவல்துறை பகுதியில் 73 வயது தாயார் மீது
அவரது மகனும் மகளும் வதை புரிந்து வந்துள்ளதுடன்
சம்பவ தினமன்று சுடு தண்ணியை அவர் மீது
வீசியுள்ளளனர் .

மேற்படி விடயம் காவல்துறையினருக்கு தெரியவரவும்
விரைந்து செயல் பட்டு இருவரையும் கைது செய்துள்ளனர் .
இந்த கோரசம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை
கிளப்பியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post