ethiri.com

தெற்கு வேகாசாலையில் கவிழ்ந்த லொறி – நால்வர் காயம் – மரணத்தில் இருந்து தப்பிய அதிசயம் – படம் உள்ளே

இலங்கை தெற்கு வேகசாலையில் மிக வேகமாக பயணித்த கனரக லொறி ஒன்று
திடிரென தடம் புரண்டதில் அதில் பயணிதத் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .
எனினும் இவர்கள உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர் .

லொறி தலைகீழாக கவிந்த நிலையில் பாரம் தூக்கி ஊடாக நிமிர்த பட்டு இழுத்து செல்ல பட்டுள்ளது
சாரதியின் கட்டு பட்டை இழந்ததினால மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .,
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post