ethiri.com

மகிந்தவின் படுகொலைகலை அம்பல படுத்த தயாராகி வரும் அரசு – பீதியில் மகிந்தா அண்ட் கோ நிறுவனம்

மகிந்தா ஆட்சியி மேற்கொள்ள பட்ட தமிழின படுகொலை மற்றும்
ஊழல் மோசடிகள் தொடர்பில் எதிர்வரும் நூறு நாட்களுக்கு ஆளும் அரசு
வெளிபடுத்த உள்ளதாக குரல்தரவல்ல அமைச்சர் ஒருவர்
தெரிவித்துள்ளார் .

ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் மகிந்தா அண்ட் கோ நிறுவனம் செயல் பட்டு வருகிறது
இவர்களின் இந்த நகர்வை தடுக்க மேற்படி விளையாட்டை ஆளும் அரசு மேற்கொள்ள முனைகிறது

ethiri.com

மகிந்த குடும்ப உறவுகள் பெரும் தொகையில் கைது செய்ய பட்டு
விசாரிக்க பட்டதன் பின்ன்னர் இந்த அதிரடி ஆட்டத்த்கி ஆரம்பிப்பதுடன் அவர்களை நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கும் திட்டத்தையும்
நடாத்த உள்க்ளதாக கொழும்பு வட்டாரங்களை மேற்கோள் கட்டி அந்த கசிவுகள் கசிந்துள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post