ethiri.com

வடகொரியா அதிபரை கொலை செய்யும் முயற்சியில் அமெரிக்கா .டிரம்ப்ம் அதிரடி உத்தரவு

அமரிக்காவின் புதிய அதிபராக வருகை தந்துள்ள
டிரம்ப் வடகொரியா
அதிபரை படுகொலை செய்யும் திட்டம் ஒன்றை
அதன் உளவு படைக்ளுகளுக்கு வழங்கியுள்ளதாக வட கொரியா குற்றம்
சுமத்தியுள்ளது

அமெரிக்காவுக்கு எதிராக பலத்த அணு ஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகளை
கண்டு பிடித்து வடகொரியா வெற்றிகரமாக சோதித்து வரும் நிலையில்
அமெரிக்கா மேற்படி முடிவை எடுத்துள்ளதாக வட கொரியா குற்றம் சுமத்தியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post