ethiri.com

இரு பிள்ளைகளை கொன்று தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

இலங்கை -அநுராதபுரம் விஹாரபாலுகம பகுதியில் முப்தி இனது வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவர்
தனது இரு சிசுக்களையும் கொலை செய்த பின்னர் தான் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்த நிலையில்
சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மேற்படி கொலைக்கான காரணம் தெரியவரவில்லை போலீசார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post