ethiri.com

வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்த திட்டம் – உலக போர் வெடிக்கும் அபாயம்

அமெரிக்காவின் புதிய சர்ச்சைக்குரிய அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ள
டிரம்ப் ஆட்சியில் வட கொரியா மீது போர் தொடுக்க படும் அபாயம் உள்ளதாக
மேற்குலக ராயதந்திரிகள் கோடிட்டு காட்டியுள்ளனர் .

சிரியாவில் இடம்பெற்ற கெமிக்கல் தாக்குதலை அடுத்து அங்கு முழு அளவில் அமெரிக்கா
விமானங்கள் அரச படைகள் மீது தொடர்ச்சியான் தாக்குதலை நடத்தி வருகின்றன .

ethiri.com

இவ்வாறன சூழலில் அடுத்து வரும் நாட்களில் வட கொரியாவின் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள்
மீது அமெரிக்கா தாக்குதலை நடாத்த கூடும் என தெரிவிக்க பட்டுள்ளதால் பெரும் பர பரப்பு நிலவுகிறது

அமெரிக்கா மேற்படி தாக்குதலை நடத்தினால் அது உலக போருக்கான தாக்குதலுக்கு
வழி திறக்கும் என்பது திண்ணம் .

ரஷ்யா சிரியா மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த நகர்வு
பெரும் போராக மாறி அதுவே உலக போராக வெடிக்கும் நிலையை உருவாக்கும் என கணிக்க பெறுகிறது .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post