ethiri.com

வெடித்து சிதறிய பட்டாசு தொழில் சாலை – இருவர் பலி -பலர் கயாம்

இலங்கை -ஹித்தகொள்ள பகுதியில் பட்டாசு தொழில் சாலை ஒன்றில் திடிரென ஏற்பட்ட
வெடிப்பு சம்பவத்தில் அங்கு பணியாற்றிய இருவர் உடல் கருகி பலியாகினர்
மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த சம்பவம் தொடர்பான புலன் விசரானைகள்
இடம்பெற்று வருகின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post