ethiri.com

விமல் வீரவன்ச பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு

மகிந்தா வின் வாய் என கூற பட்டு வந்த விமல் வீரவன்சா பிணை இன்றி
சிறையில் வாடினார் ,இவரை பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் பாதிக்க பட்ட நிலையில்
விமல் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post