ethiri.com

கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்-நடந்தது என்ன ..?
இலங்கை – கொழும்பு துறைமுகத்தில் பணமா நாட்டு கொடியுடன் தரித்துள்ள கப்பல் ஒன்று
திடிரென தீபிடித்ததில் பற்றி எரிகிறது

மேற்படி கப்பலின் தீயினை அணைப்பதற்கு உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன
மேற்படி தீ பற்றளுக்காண உடனடி காரணம் தெரியவரவில்லை  

ethiri.com

Related Post