ethiri.com

தற்கொலை புரியும் இலங்கை தமிழ் பெண் -தமிழர்களை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ

இலங்கை – கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் கணவன் இல்லாத நேரம்
தவறான் உறவின் மூலம் கர்ப்பம் தரித்து அதனை கரைத்ததாக முக நூல் வாயிலாக
அயலவர்கள் மூவர் இணைந்து பல அவதூறு கதைகளை கட்டவிழ்த்து
விட்ட நிலையில் பெரும் மன உளைச்சல் அடைந்த நிலையில் தற்கொலை புரியும் கோர சம்பவம் உலக தமிழர்களை ஆறா துயரில் ஆழ்த்தியுள்ளது

இவரது இரு சகோதரிகள் இவரால் ஏற்பட்ட அந்த அவதூறால் பாதிக்க பட்ட நிலையில் வேறு வழியின்றி தற்கொலை புரிகின்றார் .

ethiri.com

அம்மா என்ன செய்கின்றாய் என பிள்ளைகள் கேட்கின்ற பொழுதிலும் அதனை செவி சாய்க்காது இந்த தாய்
இவ்வாறான முடிவினை மேற்கொண்டது நம்மை எல்லாம் கண் கலங்க வைத்துள்ளது .

அவதூறுகளை தூக்கி வீசி விட்டு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் அது தான் சாதனை .
மேற்படி அவதூறை விளைவித்த நபர்கள் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட வேண்டும் என்பதே
மனித நேய வாதிகள் குரலாக அமைந்துள்ளது

பொண்ணுகளே இதை கொஞ்சம் பாருங்க ..

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post