ethiri.com

மகிந்தா தேர்தலில் வெல்ல முடியாது – மர்மத்தை போட்டுடைத்த பசில் …………….

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலில் மகிந்த ராஜபக்சா வெற்றி பெற முடியாது என
அவரது சகோதரன் பசில் தெரிவித்துள்ளார் .
மக்களின் ஆதரவும் .போர் வெற்றி நாயகன் என்ற பெயர் உள்ள போதும்
தற்கால அரசியல் நிலையில் இது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளது மகிந்தவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post