ethiri.com

வாகன உதிரி பாக கடை தீயில் எரிந்து நாசம் – பல லட்சம் நஷ்டம்

இலங்கை -படையதலவ பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரி பாகங்கங்கள் விற்பனை
புரியும் கடை ஒன்றில் திடிரென பரவிய தீயில் அந்த கடை
முற்றாக எரிந்து அழிந்துள்ளது .இதனால் பல லட்சம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது .

இது திட்டமிட பட்ட செயலா அல்லது மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றதா என்பது தொடர்பான் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post