ethiri.com

கொலம்பிய வெள்ளத்தில் 112 பேர் பலி- படங்கள் உள்ளே ……………..

கொலம்பியா நாட்டில் இடம்பெற்ற திடீர் வெள்ள பெருக்கில் இதுவரை 112 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து மீட்பு பண்கள் இடம்பெற்று வருகின்றன .
இந்த உயிரிழப்புக்கள் மேலும் அதிகமாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளன
பல நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post