ethiri.com

4,600 மைல் வேகத்தில் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை கண்டு பிடித்துள்ள ரஷ்யா- பீதியில் எதிரி நாடுகள் …………….

உலக நாடுகள் தமது போராயுத தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் போட்டி போட்டு தமது
ஆயுதங்களை தயாரித்தும் வருகின்றனர் .
அந்த வகையில் ரஷ்யா தற்போது 4,600 மைல் வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன் கொண்டதான
250 மைல் சென்று தாக்கும் ஏவுகணையை கண்டு பிடித்துள்ளது .

இது ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக சென்று தாக்கும் திறன் கொண்டது
இந்த ஆயுத பரவலாக்கல் போட்டி உலகமாக யுத்த்ததின் முதல் பனி போரின்
வெடிப்புக்கு காரணமாக மாறியுள்ளது.

ethiri.com

ரஷ்யாவை சுற்றி அமெரிக்கா அதனது ஏவுகணைகளை போலாநாத் நாட்டில் நிலை நிறுத்தியுள்ள நிலையில்
ரஷ்யா ஐரோப்பாவை இலக்கு வைத்து தனது நகர்வுகளை தீவிரமாக்கி வருவது
குறிப்பிடதக்கது .. 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post