ethiri.com

மகிந்த அரசு ஒரு தமிழர்களையும் கொல்லவில்லை – பீரிஸ் கூவல் ………………

இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் போது மகிந்தா அரசினால்
மேற்கொள்ள பட்ட தமிழ் இன படுகொலை ,மற்றும் போர்குற்றங்கள்
தொடர்பில் ஐநா மனித உரிமை பேரவையில் தீவிர
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

இந்த விசாரணைகளில் இலங்கை அரசு குற்றம் புரிந்துள்ளதாகவும் .மேற்படி குற்றத்தை புரிந்த
இராணுவத்தினர் ,மற்றும் அதற்கு கட்டளை வழங்கியவர்களை
தண்டிக்க வேண்டும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது .

ethiri.com

ஆனால் அதனை இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் தம ஒரு தமிழர்களையும்
படுகொலை புரியவில்லை எனவும் அவற்றி மேற்கொண்டது
புலிகள் தான் என கூறி வருகிறது .

தமது இராணுவத்தினர் சுத்தவாளிகள் என பீரிஸ் தெரிவித்துள்ளார்
இதனையே மகிந்தவும் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post