அவுஸ்ரேலியா செல்ல விருந்த மகிந்த மகன் விசாவை இரத்து புரிந்த அவுஸ்ரேலியா – அதிர்ச்சியில் மகிந்த குடும்பம்
மகிந்தவின் மகன் யோஷித ராஜபக்ச நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சை என்ற பெயரில்
அவுஸ்ரேலியா செல்லவிருந்தார் .இந்த நிலையில் திடிரென அவருக்கு வழங்கிய விசாவினை குறித்த தூதரகம் இரத்து புரிந்துள்ளது
இந்த செயல்பட்டால் மகிந்தா குடும்பம் பெரும் அதிர்சியில் உறைந்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post