ethiri.com

யாழ்ப்பணம் அல்வாய் சின்னதம்பி வித்தியாலயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ண- photo…..

யாழ்ப்பணம் அல்வாய் சின்னதம்பி வித்தியாலயத்தில் காணப்படும் குறைநிறைகளை கேட்டு அறிவதற்கு
திடீர் விஜயம் ஒன்றினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் மேற்க் கொண்டருந்தார்.

இவருடன் யாழ் மாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களும் கலந்துக் கொண்டார்.
இதன் போது இந்த பாடசாலையில் நிலவும் குறைநிறைகள் தொடர்பாக பாடசாலையின் அதிபர் இராஜாங்க அமைச்சர்
அவர்களுக்கு விளக்கினார். இதன் பயனாக எதிர்காலத்தில் இந்த பாடசாலைக்கான வள பகர்வு தொடர்பில் கவனம்
செலுத்தபட உள்ளது

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post