ethiri.com

கடல்படை திடீர் ரோந்து – மடக்கி பிடிக்க பட்ட ஐந்து கிலோ கேரளா கஞ்சா …………………

வாடா கிழக்கு கடல் படையின் திடீர் விசேட ரோந்த்தின் போது
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ கஞ்சா மடக்கி பிடிக்க பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து இலங்கைக்ககு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ள நிலையில்
மேற்படி முற்றுகை தேடுதல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post