ethiri.com

பலப்பிட்டிய உச்ச நீதிமன்றில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருட்டு – அதிர்ச்சியில் நீதிபதிகள் ……………….

இலங்கை -பலப்பிட்டிய உச்ச நீதிமன்றில் உள்ள முக்கிய ஆவன காப்பக பகுதியில் வைக்க பட்டிருந்த
500 வரையிலான் ஆவணங்கள் திருட பட்டுள்ளன . முக்கிய குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டு
தடுத்து வைக்க பட்டுள்ளவர்களின் ஆவணங்களே இவ்வாறு காணமல் போயுள்ளதது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post