ethiri.com

யாழ் பறக்கும் சந்திரிக்கா – விழுந்து கும்பிட தயராகும் தமிழ் வால்கள் ……………

முன்னாள் தமிழ் இன படு கொலையாளியும் இன்னாள் நல்லவராக தன்னை காட்டி கொள்ளும் சந்திரிக்கா
யாழ்ப்பாணம் சென்று அங்கு நான்கு நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார் .

இவரது வருகையை அடுத்து அங்கு இவரது பாதம் பணிந்து எழுவதற்கு சில தமிழ்
வால்கள் தயராகி உள்ளதாக தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post