ethiri.com

தமிழக மீனவர் படகை போர் கப்பலால் இடித்து மூழ்கடித்த சிங்கள கடல்படை – ஒருவர் பலி …………..

இலங்கை சிங்கள கடல் படை விடத்தல் தீவு கடல் பகுதியில் மீன் பிடித்து
கொண்டிருந்த இந்தியா மீனவர்கள் படகுடன் மோதி மூழ்கடித்துள்ளது

இதன் போது நீரில் மூழ்கி ஒருவர் பலியானார்
இது ஒரு விபத்து என கையை விரித்துள்ளது சிங்கள கடல் படை .

ethiri.com

திடம்மிட பட்டு தமிழக மீனவர்களை இலக்கு வைத்து சிங்கள கடல் படை
தாக்குதலை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post