ethiri.com

33 வருடங்களின் பின் தயை கண்டு பிடித்த வெளிநாடு சிங்கள வாலிபன் ………………

கடந்த முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வந்த
சுவிடன் தம்பதிகள் ஆண் சிசு ஒன்றை தத்தெடுத்து சென்றனர் .அந்த பிள்ளையை தமது நாட்டில் சிறப்பாக வளர்த்து
வந்தனர் . தற்போது அந்த சிறுகான் பொறியியலாளராக பனி புரிந்து வருகின்றார் .

தனது சொந்த பெற்றவர்களை தேடும் பணியில் இவர்
களம் குதித்தார். இலங்கை சென்ற இந்த வாலிபன் பொலிசாரிடம் இது தொடர்பான விடயத்தை வழங்கினார்
அவர்கள் இணைந்து நடத்திய தேடுதலின் பின்னர் மகனும் ,தாயும் மீள இணைந்த விடயம் பெரும்
மகிழ்வை எட்டியுள்ளது .

ethiri.com

அந்த நிமிடங்கள் கண்ணீரால் நனைந்த பொழுது அந்த கிராமமே ஒரு கணம் சோகத்தில் உறைந்தது


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post