ethiri.com

இறுதி கட்டத்தில் வித்தியா கொலை தீர்ப்பு – 12 பேருக்கும் மரண தண்டனை வழங்கு -கொதிக்கும் தமிழர்கள் …………….

புங்குடுதீவு மாணவி வித்தியா பன்னிருவரால் கோரமாக கட்டி வைக்க பட்டு
படுகொலை புரியபட்டாள் ,இவளது இந்த கொலை தொடர்பான விசாரணை ஊர்காவல்துறை
நீதிமன்றில் கிட்டதட்ட் இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வந்தது
இதன் வழக்கு தீர்ர்ப்பு இறுதி கடட்த்தை எட்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்

யாழ் உயர் நீதிமன்றில் இவர்களது வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது அனைவருக்கும் மரண தண்டனை வழங்க பட வேண்டும் என
உலக தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர்

ethiri.com

அவ்வாறு இந்த் தீர்ப்பு நீதிபதிகளினால் போனால் இலங்கையின் நீதி சாகடிக்க பட்ட ஒன்றாக அமையும்
நீதிபதிகளின் ஆளுமையும் ,அவர்களின் நீதியான தீர்ப்பும் உலகத்தால் பேச படும் ஒன்றாகவும்
ஈழ தமிழர் வரலாற்றும் முன் மடஹிரியான ஒன்றாக பதிய பெறும் என்பதுடன் காவல் தெய்வங்களாக இந்த நீதிபதிகள்
தமிழர் இதயங்களில் உறக்கமிடுவர் .என்பது திண்ணம் .
உலக ஊடகங்கள் ,மனித உரிமை அமைப்புக்கள் என்பன இந்த வழக்கை மிக நுட்பாக கண்காணித்த படியே உள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post