ethiri.com

லண்டன் தாக்குதல் தீவிரவாதி பொலிசாரால் மடக்கி பிடிப்பு – படம் உள்ளே ……………….

லண்டன் பாராளுமன்றம் அருகில் காரில் பயணித்த தீவிரவாதி திடிரென அதன் நுழை வாயில் அருகில் உள்ள
நுழை வாயிலில் காரை மோதி தாக்குதலை நடத்தினான் ,பின்னர் மக்கள் மீது துப்பாக்கி சூட்டை
நாடத்தினான் இதில் ஆண் ,பெண் உள்ளிட்ட இருவர பலியாகியுள்ளனர்
மேலும் ( பன்னிருவர்ஒரு டசின் பேர்படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு அம்ருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

பொலிசார் மீது கத்தி வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது
போலீசார் தீவிரவாதியை மடக்கி பிடிக்கும் காட்சிகள் இவை

ethiri.com

தாக்குதல் தரையை கண்ணுற்ற மக்களில் சிலர் உயிர் தப்பி தேம்ஸ் நதிக்குள் குதித்துள்ளனர்
இவர்களை அங்கு காவலில் நின்ற பொலிஸ் கடல் படையினர் மீட்டனர்
தற்போது பொலிசாரின் பூரண கட்டு பாட்டில் கொண்டு வர பட்டுள்ளது
மேலும் இவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதிககில் கித்து சியும் வேட்டையில் உளவுத்துறையினர்

ஈடுபட்டுள்ளனர் .

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post