ethiri.com

திருமலையில் டெங்கு காய்ச்சலினால் மேலும் இருவர் பலி – பீதியில் மக்கள் …………..

திருமலையில் டெங்கு காய்ச்சலினால் மேலும் மூவர் பலியாகியுள்ளனர்
சிறுமியை தொடர்ந்து கர்ப்பிணி மற்றும் வாலிபன் ஒருவரும்
இவ்வாறு இறந்துள்ளனர்

இந்த தொடர் மரணங்களினால் அங்கு மக்கள் மத்தியில்
ஒருவித பதட்டம் நிலவுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post