ethiri.com

இலங்கை சிறையில் அடைத்து வைக்க பட்ட வெளிநாட்டு கைதிகள் சிறை உடைத்து தப்பி ஓட்டம் …

இலங்கை – மிரிஹான சிறையில் தடுத்து வைக்க பட்டிருந்த நான்கு
வெளிநாட்டு சிறை கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்
இவர்கள் எவ்வாறு தப்பித்தனர் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post