ethiri.com

சிகிரியா குன்றில் ஆவியா ..? வெளிநாட்டவர்கள் பலியாகும் பயங்கரம் ………………..

இலங்கையில் புகழ் பெற்ற சிகிரியா குன்றில் ஏறி அதனை இரசித்து பார்வையிட்டு
வந்த எழுபத்தி இரண்டு வயதுடைய
ஜேர்மன் நாட்டவர் அந்த மலையில் இருந்து வீழ்ந்து பலியாகியுள்ளார்

இறந்தவரது சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
வெளிநாட்டவர்கள் பலர் இவ்வாறு இறந்து வருகின்றமை தொடர்பில் இது ஆவியின் விளையாட்டாக இருக்குமோ
என மக்கள் மத்தியில் பேச படுகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post