ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் உறவுக்கு கடத்தி விற்பனை

ஓமான் நாட்டில் இலங்கை பெண்கள் உள்ளடங்கிய வெளிநாட்டு பெண்கள் வீட்டு வேலைக்காக
அழைத்து வரபட்டு அங்கு பாலியல் அடிமைகளாக
1500 ரியாலுக்கு விற்க படுவதாக அந்த நாட்டு முக்கிய ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளது

மேற்படி செய்தி கசிந்ததும் குறித்த நாட்டுக்கு தமது பிள்ளைகள் ,மனைவிமாரை அனுப்பி வைத்த
குடும்ப உறவுகள் பீதியில் உறைந்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post