ethiri.com

சிங்கள படைகள் வதை முகாம் =காட்டி கொடுத்த ஐநா அதிர்ச்சியில் இலங்கை -இராணுவ தளபதிக்கு ஆப்பு ………………

இலங்கை – தமிழர் பகுதியான வடக்கில் இராணுவ தளபதியாக பணி புரிந்த
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இரகசிய சித்திரவதை கூடமொன்றை நடாத்தி அங்கு தமிழர்களை
வதை புரிந்தும் கொலை புரிந்தும் வந்துள்ளது
அம்பலமாகியுள்ளது

மேற்படி விடயம் ஐநாவுக்கு ஆதாரமாக கிடைக்க பெற்ற நிலையில்
தற்போது இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

ethiri.com

இது தொடர்பான அதிரடி நடவடிக்கையில் யாஸ்மின் சூகா ஈடுபட்டுள்ளார் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post