ethiri.com

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும்: பிரேமலதா…………….

சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. இதனால் தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும்.

ethiri.com

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலையும் சந்திக்க தே.மு.தி.க. தயாராக இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல தேர்தல்களிலும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா கூறினார். 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post