ethiri.com

லண்டனில் தமிழர் கடை ஊழியர் மீது கத்தி முனையில் தாக்குதல் – மூவர் கொண்ட திருட்டு கும்பல் அடாவடி …………

பிரிட்டன் வடக்கு லிவர்பூல் பகுதியில் தமிழர் கடை ஊழியர் மீது கத்தி முனையில் மர்ம கும்பல் ஒன்று
திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .இந்த தாக்குதலில் தலை மற்றும் உடல்களில் பலத்த
காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

மேற்படி தாக்குதலை மேற்கொண்ட மூவர் அங்கிருந்த கமராவில் பதிவாகிய காட்சிகள்
ஊடக அடையாள படுத்த பட்டு நீதிமன்றில் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன .

ethiri.com

தமிழர்களே உசார் ,உங்கள் கடைகளை பூட்டி விட்டு செல்லும் போது


அவதானமாக இருங்கள் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post