ethiri.com

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி………..

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும்
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட குழுவினர்களுக்கும் இந்தோனேசியாவில் வாழும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு
இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதுவர்அலுவலகத்தில் இடம் பெற்றது
ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைகூருமுகமாக தூதுவர் அலுவலக வளாகத்தில் நாக மரக் கன்று ஒன்றும் நடப்பட்டது.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
ethiri.com

Related Post