ethiri.com

கம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் நிலபரப்பில் சீன நிறுவனம் அபகரிப்பு

இலங்கை – கம்பாந்தோட்ட பகுதியில் உள்ள 15,000 ஏக்கர் நிலபரப்பை சீன நிறுவனம் ஒன்று பெற்று
தமது நிறுவனத்தை அமைக்கிறது .

இலங்கையில் ஏற்றுமதி,இறக்குமதி கொள்கையின் கீழ் மேற்படி நிலம்
வழங்க பட்டுள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post