ethiri.com

ஐநாவில் திணறும் இலங்கை – மண்டியிடும் பரிதாபம் ………….

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு உடனடியாக விசாரணையை புரிந்து குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க
வேண்டும் என ஐநா மனித உரிமை கவுன்சில் வலியுறுத்தியது
அதற்கு கால அவகாசம் கோரிய இலங்கை தொடர்ந்து தமிழர் தரப்பு பிரச்னையை தீர்ர்காது இழுத்தடிப்பு
புரிந்த வண்ணம் செல்கிறது .

இவ்வாறன சூழலில் தற்போது இடம்பெற்று வரும் இந்த அமர்வில் இலங்கை பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளதாக
உள்ளிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post