ethiri.com

புளத்கோபிட்டிய கல்வி வளையத்திற்கு உட்பட்ட அதிபர் ஆசிரியர்களுடனான சந்திப்பு……………….

புளத்கோபிட்டிய கல்வி வளையத்திற்கு உட்பட்ட அதிபர் ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒள்று
எட்டியான்தோட்டையில் நடைபெற்றது. அமைப்பளர் ஜீ.ஜெகநதான் தலைமயில் நடைபெற்ற
இந் சந்திப்பில் மத்திய மாகான சபை உறுப்பினரும் ம.ம.மு. தேசிய அமைப்பளரும் கல்வி
இராஜாங்க அமைச்சரின் இனைப்பு செயலாளருமான இராதாகிருஸ்ணன் ராஜாராம்¸
மலையக மக்கள் முன்னயின் பிரதி செயலாளர் நாயகம் அனுசா தர்ஷனி சந்திரசேகரன்¸ மலையக மக்கள்
ஆசிரியர் முன்னனியின் செயலாளர் ஆர்.ரவீந்தரன¸; உட்பட பலர் கலந்துக் கொண்டாரகள்.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post