ethiri.com

மரண அறிவித்தல்.சோமசுந்தரம் மயில்வாகனம் (பளை)………

பேராலை பளையை சேர்ந்த சோமசுந்தரம் மயில்வாகனம் அவர்கள் இன்று 05.03.2017 இறைவனடி அடைந்தார் .
தற்போது அன்னாரின் உடல் அவரது இல்லத்தில் வைக்க பட்டுள்ளது .
இறுதி கிரியைகள் தொடர்பான விபரம் விரைவில் அறியத்தரப்படும் படும்

தகவல் – மகன் கண்ணன் -லண்டன்
00447931794432
 

Related Post