ethiri.com

ஆட்டோவில் சென்ற நால்வரை இழுத்து கொன்ற வெள்ளம் – – உறவுகள் கதறல் ………….

இலங்கை தாதுறு ஓயா நீர் பகுதியை ஆட்டோ ஒன்றில் கடந்து செல்ல முற்பட்டுள்ளது
அப்போது அந்த நீரில் ஆட்டோ அடித்து செல்ல பட்டதில் அதில் பயணித்த நால்வர் காணமல் போயுள்ளனர்
இதில் இருவர் சடலமாக மீட்க பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த பெண்ணும் சாரதியும் காணமல்
போயுள்ளனர்
இவர்களை தேடும் பணியில் கடல்படை மற்றும்
சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post