ethiri.com

இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -38 பேர் காயம் – படம் உள்ளே ….

இலங்கை -அனுராதபுரம் பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற
பேரூந்து அரச பேருந்துடன் மோதியதில் அதில் பயணித்த முப்பத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்
இதில் எட்டு பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க பட்டுள்ளனர்
சாரதிகளின் அசமந்த போக்கே மேற்படி மோதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post