ethiri.com

பயணிகள் பேரூந்து மீது மர்ம நபர்கள் தககுகள் – பயணிகள் காயம் …………….

இலங்கை – பதுளை ,மஹியங்கனை பகுதியில் வைத்து தனியார் பயணிகள் பேரூந்து மீது மர்ம நபர்கள் திடீர்
தாக்குதலை நடத்தினர் இதில் நால்வர் படுகயாமடிந்துள்ளனர் .

குற்றவாளிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்  

ethiri.com

Related Post