ethiri.com

கைதிகளைஏற்றி சென்ற பேரூந்து மீது துப்பாக்கி சூடு – ஏழு பேர் பலி – படங்கள் உள்ளே ………………

இலங்கை -களுத்துறை பகுதியில் பாதாள உலக கோஸ்டி தலைவர் உள்ளிட்டவர்களை ஏற்றி சென்ற
சிறை சாலை பேரூந்து மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்த பட்டது இந்த சூட்டுத் சம்பவத்தில் ஏழு பேர் பலியாகியுள்ளனர்

பேரூந்துக்குள் உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன
மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
தாக்குதலை நடத்தியவர் தப்பி சென்றுள்ளார்

ethiri.com


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post