ethiri.com

ஆலமரத்தடியில் புத்தரானதமிழ் வாலிபன் – எங்கே செல்கிறது யாழ்ப்பாணம் ..? …………

யாழ்ப்பாணத்து வாலிபன் ஒருவர் வாழ்க்கையில் விரக்தி உற்று புத்தராக மாறிய நிலையில் ஆலமரத்தடியில் தியானத்தில் உறைந்துள்ளார்
வாலிபங்கள் வாழ்க்கையில் விரக்த்தி உற்ற நிலையில் இவ்வாறு
மாறி செல்வதாக தெரியவருகிறது .

இராணுவம் ஆக்கிரமிக்க பட்டுள்ள பகுதிகளில் நாள் தோறும் புத்தர் சிலைகள் முளைத்து வரும்
நிலையில் இந்த வாலிபர்களின் செயல்கள் விசனத்தை கிளப்பியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post