ethiri.com

குவைத்துக்கு வேலைக்கு சென்று எயமானர்களினால் துன்புறுத்த பட்ட நிலையில் கண்ணீருடன்நாடு திரும்பிய 122 பெண்கள் ………….

இலங்கையில் இருந்து குவைத்த் நாட்டுக்கு வேலைக்கு ச்நேர
நூற்றி இருபத்தி இரண்டு பெண்கள் மெலிவும் தமது தாய் நாட்டுக்கு திருப்பி அழைக்க பட்டு
வந்துள்ளனர் .
அங்கு பணி புரிந்த காலத்தில் எயமனர்களினால் துன்புறுத்த பட்ட நிலையில் இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post