ethiri.com

ஒரே குடும்பத்தில் ஐவரை கொன்ற நபருக்கு மரணதண்டை வழங்கி தீர்ப்பு …………

இலங்கை – கம்பகா மாவட்டத்தில் ல் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரை படுகொலை புரிந்த
நபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்க பட்டுள்ளது
கிட்ட தட்ட ஒன்பது வருடங்களாக இடம்பெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் தற்போதே குற்றவாளிக்கு தண்டனை
கிடைக்க பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post