ethiri.com

மாணவர்களை சனியன்,நாய்கள் என திட்டிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லுரி பாடசாலை வாத்தியார் – மாணவர்கள் ,பெற்றோர்கள் கொதிப்பு -இவர் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமா .? video…………..

கெட்ட வார்த்தைகளால் திட்டி போங்கடா .,,சனியன்களே ,நாய்களே என மிரட்டிய இந்த இரு வாத்தியரகளையும்
அதே பாடசலையில் கலவி கற்பிக்க வடமாகாணசபை கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது

இவ்வாறான கேடு கெட்ட ஆசிரியர்கள் பண்பாடு கெட்டு நடக்கும் பொழுது இவர்களிடம் கல்வி கற்கும் மாணவர்கள்
எவ்வாறு தலை சிறந்த சாமுதாயா ,விழிப்புணர்வு ,பணபாட்டுடன் வளர முடியும் என்பதை மக்கள் அவதானிக்க முடியும் ..

ஆதிகால மனிதன் மனித நாகரிக வளர்ச்சிக்கு திரும்பி
அவன் அறிவியலில் வளர்ச்சி கண்டுள்ள இந்த வேளையில் காட்டு வாசிகள் போன்ற வாழ்வை மீள மைய படுத்தி இவர்கள்
நகர்ந்து செல்வது இவர்களின் தனிமனித வாழ்வியல் பின்புலத்தையும் ,இவர்களது
அறியாமை இழி நிலையையும் வெளிகாட்டியுள்ளது

இவ்வாறன ஆசிரியர்கள் மாணவர்களை தண்டித்தாலோ , அதனை காணொளி பிடித்து
அனுப்புங்கள் சர்வதேச ஊடகங்களில் இவர்களின் இந்த தர நிலைகளை வெளிச்சம் இட்டு காட்டுவோம்
எதிரி போது நலத்திற்காக துணிந்து தன்னை அற்பணிக்கும் …

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post