ethiri.com

யுரோவை வீழ்ச்சியடையவைக்கும் டிரம்ப் கொள்கை – உடையும் நிலையில் ஐரோப்பா ….!…………….

யுரோ வீழ்ச்சியடையவைக்கும் டிரம்ப் கொள்கை – உடையும் நிலையில் ஐரோப்பா ….!

அமெரிக்கா அதிபராக சர்ச்சைகளுக்கு மத்தியில் தெரிவான டிரம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தற்போது
ஐரோப்பாவின் பணத்தின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்று வருகிறது
இந்த சரிவில் இருந்து ஐரோப்பாவை மீளவும் நிமிர்த்த முடியாத நிலையில் ஐரோப்பா திணறி வருகிறது
இதனால் ஐரோப்பாவில் இருந்து முக்கிய நாடுகளாக விளங்கும் பிரான்ஸ்.கொலன்ட்.யேர்மனி உடையலாம்
என எதிர்பார்க்க படுகிறது .

ethiri.com

பர பரப்புக்கு பஞ்சமில்லாத அரசியலில் தற்போது ஐரோப்பாவின் எதிர்காலம் கேள்வி குறியை நோக்கி ந்கார்ந்து வருகிறது
பல விட்டு கொடுப்புக்கள் மற்றும் இறுக்கங்களுக்கு மத்தியிலும் ஐரோப்பாவால் நிமிரமுடியாத சூழலை
அமெரிக்காவின் புதிய அதிபரின் அதிரடி கொள்கை மாற்றங்கள் உருவாக்கி விட்டுள்ளன .

நகர்ந்து செல்லும் மரண பொருளாதார பிடிக்குள் இருந்து ஐரோப்பாவை தப்பிக்க வைக்க
அடுத்து என்ன செய்ய போகிறது ஐரோப்பியா யூனியன் என ஆவலுடன் எதிர்பார்க்க பட்டுவரும் நிலையில்
ஐரோப்பாவில் இருந்து விலகும் நோக்குடன் பிரிட்டனுக்கு பிறகு இத்தாலிய மக்கள் விரும்புகின்றனர்
இதே போன்ற கொள்கை பிரான்ஸ் மக்களையும் தொற்றி பிடித்துள்ளது .

ஐரோப்பாவின் உடைவு பிரிட்டனின் விலகலுடன் ஆரம்பிக்க பட்டுள்ளதாகாவே பார்க்க படுகிறது
அதன் திசை நோக்கியே அமெரிக்காவின் செயல் நகர்ந்து வருவ்வதாக கணிக்க பெறுகிறது
– வன்னி மைந்தன் –
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post