ethiri.com

போருக்கு பின்னர் வடக்கில் சிங்கள படைகளினால் தமிழ் பெண்கள் கற்பழிப்பு – திடுக்கிடும் தகவல் அம்பலம் . ….

போர் முடிவடைந்த பின்னரும் சிங்கள படைகள் தமிழர் பகுதிகளான வடக்கு பகுதிகளில் ஆக்கிரமித்து
நிலை கொண்டு வருகின்றன .இங்கு போரினால் பாதிக்க பட்ட தமிழ் பெண்களை மிரட்டி கற்பழித்து வருகின்றனர் என
தேசிய நல்லிணக்கப் அலுவலகம் தெரிவித்துள்ளது .

இவர்களின் இந்த கூற்றை மறுத்துள்ள இராணுவம் தமது படைகள் நல் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என
விசிலடித்து பேசி வருகிறது .

ethiri.com

பாதிக்க பட்ட பெண்களில் சிலர் தாமாகவே முன் வந்து மேற்படி விடயங்களை அம்பல படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post